கடந்த வெள்ளி சனி தினங்களில் ஒட்டாவா மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடிய கனடாவின் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்தினாலம் சில இடங்களில் சட்ட ஒழுங்குகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி கனரக வாகனங்களின் உரிமையாளர்கள். ...
அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (31-01-2022) மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய மண் அகழ்வு உள்ளடங்களாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் திங்கட்கிழமை (31) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (31) ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. ...