(30-01-2022) நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மரணம் தொடர்பாக ரிஷாட் மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு தெற்கு ...
(மன்னார் நிருபர்) (29-01-2022) ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சின் வழி காட்டுதலில் நாடு பூராகவும் கொவிட் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (29) சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு ...
சீராளன் இலங்கை என்னும் மாங்கனி வடிவான தீவானது அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டஒரு நாடாக விளங்கியதை பல வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பயணங்களின் இறுதியில் வெளிப்பாடையாகவே குறிப்பிட்டதை நாம் தற்போது ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். அந்தளவிற்கு வளமும் வனப்பும் கொண்ட ஒரு திருநாடாக திகழ்ந்தது இந்த அழகிய தீவு. காலங்காலமாக ...