(17-01-2022) வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர், இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸை, நவகமுவ பகுதியில் நிறுத்தி இராணுவப் புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டது. இதன்போது, 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தம் உடமையில் வைத்திருந்த 39 வயது நபர் கைது ...
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக எம்.பிக்களிடம் உறுதி அளித்திருக்கிறார்.. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். ...
12 ஆம் வகுப்பில் படிக்கும் மெலனி சுரேஷ்குமார், வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு (2022/23) தெரிவு செய்யப்பட்டுள்ளார் . வட அமெரிக்காவில் உள்ள எல்லா பல்கலை கழகங்களும் தங்களது பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கு திறமையான வீரர்களை வடிகட்டி எடுப்பது வழமை. பல்கலைக்கழகங்களிலே கல்வி பயிலும் மாணவர்களில் இருந்து ...