(மன்னார் நிருபர்) (29-12-2021) மன்னார் கிறிஸ்ரின் வசந்தி வைரமுத்து வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘நிலா’ சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா இன்று புதன் கிழமை (29) மாலை 3.30 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட சைவக் ...
(29-12-2021) சிறைக் கைதிகளுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படுகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறைகளில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது தடுப்பூசியாக அதாவது பூஸ்டராக பைசர் தடுப்பூசி வழங்கப்படும். கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாக்கவென கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு கொவிட் 19 ...
(29-12-2021) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான அழிவை ராஜபக்ஷவினர் தேடித் தந்துள்ளதாகவும் நாடு வங்குரோத்தானதை ஒரு தசாப்த காலத்தில் மீட்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டை மிகவும் ...