சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும்; இளம் பெண் சாரா ரதர்போர்ட் இன்று செவ்வாய்க்கிழமையன்று 28ம் திகதி இலங்கை சென்றடைந்தார். கட்டுநாக்க விமான நிலையத்தில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகவர் நிறுவனத்தினர் அவரை வரவேற்று தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் ...
தீபச்செல்வன் “ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று , தமிழீழ கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று..” ஈழச் சிறுவர்களின் முணுமுணுப்பிற்குரிய இந்தப் பாடல் சங்ககாலம் தொட்டு தமிழர் வரலாறு முழுவதும் படர்ந்திருந்த ஆழக்கடல் போன்ற வரலாற்றை எளிமையாகச் சொல்கிறது. உலகத்தின் வியப்பிற்குரிய ...
(மன்னார் நிருபர்) (28-12-2021) இலங்கை வங்கியின் தலைமன்னார் கிளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் வி.சிவானந்தன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இன் போது ...