‘தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டுமென’ காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “தேர்தல் ஆணையர்கள் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்களா? அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் மீதான இத்தகைய சுதந்திரத்தை பிரதமர் மோடி ...
மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்படுவது மக்களுக்கு பயனளிக்காதென கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மழைக்காலத்தில் மழைநீர் விரைவாக கடலுக்கு செல்வதற்கு தேவையான பணிகள் ...
வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் ...