(26-12-2021) தேசிய மீலாதுந்நபி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இன்று (26) நடைபெற்றது. இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய மீலாதுந்நபி போட்டிகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாவருடம் நடாத்தி வருகின்றது. இந்த நிலையில் ...
கோலாலம்பூர், அக்.26: தமிழர்கள் (திராவிடர்கள்) மீதான அரசியல்-ஆன்மிக-பண்பாட்டுப் போரை ஆரியர்கள் (பிராமணர்கள்) மேற்கொண்டு வருவது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகவேத் தொடர்கிறது. இதற்கு தொல்காப்பியமே தக்க சான்று. இத்தகைய பண்பாட்டுப் போரில், தமிழர்கள் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவி வருகின்றனர்.; ஆரியம் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இதற்கு அடிப்படையான காரணம், ...
கொழும்பு வேத்தியர் கல்லூரியின் (Royal college) கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் பொருட்டு, கடந்த 20.12.2021 அன்று இரண்டு Smart boards வழங்கிவைக்கப்பட்டன. ஐக்கிய இராச்சியத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கலாநிதி.நித்தியானந்தா அவர்களுடைய தன்னார்வத் தொண்டு நிறுவனமான Ratnam foundation அமைப்பினரது தமிழ் சமுகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளில் ...