மன்னார் நிருபர் (26-12-2021) மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது. குறித்த ...
(மன்னார் நிருபர்) (26-12-2021) அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் எழுதிய ‘மன்னார் மாதோட்டப் புலவர்கள் கலைஞர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 16ஆம் திகதி நானாட்டான் புனித டிலாசால் கல்லூரியில் இடம் பெற்றது. நாட்டுக்கூத்து நாடகங்கள், பாடல்கள் மற்றும் கவிகள் போன்றவற்றை எழுதிய, மன்னார் மாதோட்டத்தில் வாழ்ந்து ...
(26-12-2021) அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று ...