(மன்னார் நிருபர்) (25-12-2021) மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் ...
(25-12-2021) அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பொலிஸ் பொலிஸ்காரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 2 பொலிஸ் பொலிஸ்காரர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ...
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை (25-12-2021) Uthayan News · விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வரும்- கொரோனா தொற்று நோயின் தாக்கம்,அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம்,விலைவாசி உயர்வு,இரசாயனப் பசளைகளின் தட்டுப்பாடு என நமது வாழ்க்கை பெரும் சுமையாக மாறியுள்ள ...