தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நேற்று வியாழக்கிழமை (23.12.2021) வவுனியா தச்சன் குளத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாக தொழில்வாய்ப்பிழந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே வவுனியாவின் தச்சன் குளப்பகுதியில் உலருணவுப் ...
(24-12-2201) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்திய இழுவைப் படகு ...
நக்கீரன் (கனடா) உதயன் வார ஏட்டில் மூத்த “ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு” என்ற தலைப்பில் சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் – லண்டன் எழுதிய நான்கு பகுதி கொண்ட (29-10-2021 தொடக்கம் 19-11-2021) ஒரு தொடர் கட்டுரை வெளிவந்தது. இந்தத் தொடரை எழுத்துக் ...