தமிழ்நாட்டு மீனவர்களை வைத்து ஆளும் கட்சி உட்பட எல்லாக் கட்சியினரும் அரசியல் செய்கின்றன. இவர்கள் எதற்காக – என்ன காரணத்துக்காக – இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள் என்பதைக் கட்சிகள் சொல்ல மறுக்கின்றன. இழுவை படகுகளில் இலங்கைக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட இருமடி ...
தீபச்செல்வன் இந்த உலகம் விசித்திரமான அரச தலைவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. நேர்மையும் அறமும் கொண்ட தலைவர்கள் எனப்படுபவர்கள் பற்றி கதைகளிலும் திரைப்படங்களிலும் தான் கற்பனையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அளவுகளிலும் உயரங்களிலும் வெவ்வேறு விதமான கிட்லர்களைத்தான் உலகின் நாடுகள் சந்தித்து வருகின்றன. ஒரு காலத்தில் உன்னதமான தலைவர்களை கண்ட ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.23: இரண்டே இரண்டு நாட்கள்தான் தொடர் மழை பெய்தது; அதுவும் கடுமையான மழைகூட அல்ல; இடையிடையே விட்டுவிட்டும் பெய்த அந்த மழைக்கு மலேசியாவில் 40 பேர் வரை பலியாக நேர்ந்துள்ளது. இன்னும் 10 பேரைக் காணவில்லையாம்; எவரும் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட இந்த இயற்கைப் பேரிடர், நல்வாய்ப்பாக ...