(மன்னார் நிருபர்) (23-12-2021) மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) இன்று வியாழக்கிழமை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் ...
இலங்கையின் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு இலங்கையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் எடுக்கும் தீர்மானங்கள் சாதாரண மக்களின் பசியைத் தீர்க்கப் போவதில்லை.மக்கள் தற்போது மிகுந்த கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள் இதை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் இவ்வாறு இலங்கையின் சமசமாஜ கட்சியின் முக்கிய ...
இலங்கையில் கடந்த நவம்பர் மாத ஆரம்பம் முதல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளில் ஆங்காங்கே தீ பரவல் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்தன. இச்சம்பவத்தின் விளைவாக உயிரிழப்புக்களும், காயங்களும் மாத்திரமல்லாமல் சொத்து சேதங்களும் கூட ஏற்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளைப் ...