மடகாஸ்கர் தீவில் கடந்த திங்கட்கிழமை அன்று, முறையாக அனுமதி பெறாமல் சுமார் 130-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, சரக்கு கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பலில் பழுது ஏற்பட்டது. அதனால் கப்பலில் தண்ணீர் புகுந்து கப்பல் மூழ்கத் தொடங்கியது. இந்த ...
இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவால்களில்போதைப்பொருள் பாவனையும் ஒன்றாகும். பொழுதுபோக்குக்காகவும்,சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப் பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்து உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதோடு,சமூகத்தில் பல சீர்கேடுகளையும் தோற்றுவிக்கின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி என்பன அந்நாட்டில் சுகதேகிகளாக வாழும் மக்களிலேயே ...
(22-12-2201) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் ...