(22-12-2201) வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன், புதிய தவிசாளாரக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார். வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், சபையில் சர்ப்பிக்கப்பட்டு, அநேக உறுப்பினர்களின் எதிர்ப்பால் இரு தடவைகள் தோல்வியடைந்திருந்தது. ...
22-12-2021 புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களுக்கு, நேற்று 21ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிக்கப்பெற்றன எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, ஹங்கேரியா, மொரிடானியா, தூனிசியா, ஆர்ஜென்டினா, ...
(22-12-2021) ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குறித்த ஊடகவியலாளரை இலக்கு வைத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்த முறைப்பாட்டில் ...