மன்னார் நிருபர் (20-12-2021) மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை(20) காலை தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மத்திய சுகாதார திணைக்களத்தினூடாக கடந்த 13-12-2021 அன்று மேற்கொள்ளப்பட்ட பணியிடை மாற்றம் ஒழுங்கான முறையில் இடம் பெறவில்லை எனவும் குறித்த இடமாற்றம் தொடர்பாக ...
மன்னார் நிருபர் 20-12-2021 பிரதேச ரீதியில் உள்ள கலைஞர்களை ஒன்றினைக்கும் முகமாக கலாசார அலுவல்கள் திணைக்களமும், மன்னார் பிரதேச செயலகமும் இணைந்து மன்னார் பிரதேச கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் ஒழுங்கமைத்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வும் பிரதேச மட்ட கலை இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா நிகழ்வும் மன்னார் நகர் ...
(19-12-2021) கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி ...