இலங்கையின் வடக்குப் பகுதியில் கால் தடம் பதித்து இந்தியாவுக்கு நெருக்கடி தர சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- ‘இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ...
(19-12-2021) காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால் எங்களிடமிருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கொண்டு செயற்படுத்தியிருப்போம். இன்று நாங்கள் எதையும் செய்ய முடியாது உள்ளோம். எங்களிடம் ...
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி என இருவர் வந்துள்ளனர். அவர்களின் ...