(17-12-2021) சிவனொளிபாத மலை புனித யாத்திரை நாளை(18) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்று(17) பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளி பாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று(17) காலை 5 மணிக்கு பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த ...
மன்னார் நிருபர் (17-12-2021) சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022 ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...
(மன்னார் நிருபர்) (17-12-2021) நாடளாவிய ரீதியில் கொவிட்- 19 தொற்றின் ‘ஓமிக்ரோன்’ திரிவின் பரவலானது அதிகரித்து காணப்படும் நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டின் மன்னாரின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது. -இன்று வெள்ளிக்கிழமை (17) ...