அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விசேட தீர்மானம். (மன்னார் நிருபர்) (16-12-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் மக்களின் பயண்பாட்டுக் காணிகள் மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ...
(மன்னார் நிருபர்) (16-12-2021) வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று வியாழக்கிழமை (16) மாலை மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனா வினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் ...
(16-12-2021) வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கோவிலுக்கு இன்று (16)இலங்கைக் கான சீனத் தூதுவர் சென்றுள்ளார். குறித்த நிகழ்வானது மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க விஜயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வருடந்தோறும் வருகை தரும் வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலத்துக்கு, சீனத் தூதரக ...