(மன்னார் நிருபர்) (11-12-2021) மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்றைய தினம் (11) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நோக்கி பயணிகளுடன் செல்ல வேண்டிய இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான வவுனியா சாலை பேருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மன்னார் சாலையில் இருந்து மாலை ...
சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா (மன்னார் நிருபர்) (10-12-20210) காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட ...
(10-12-2021) சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பு இன்று (10) காலை 9. மணிக்கு கொழும்பில் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது, தமிழ் தேசியக் ...