(4-12-2021 கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் பராமரிப்பு வேலைகள் காரணமாக தற்காலிக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியபிரதேச மின் பொறியலாளர் ஏ.எம் ஹைக்கல் அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை(04) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கல்முனை வைத்தியசாலை வீதி, தொடக்கம் தாளவெட்டுவான், பிறதர் ...
(4-12-2021) இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் இன்றிலிருந்து (4) உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே ...
(மன்னார் நிருபர்) (04-12-2021) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ...