சமையல் எரிவாயு கொள்கலன் அதாவது காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல. இந்தியாவில் சீதனக் கொடுமை காரணமாக பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டார் என்று கூறி பெண்ணின் கணவரும் அவருடைய உறவினர்களும் தப்ப முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் பல செய்திகளை நாம் ...
சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்பதோடு, அரச சேவையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்து வெளிப்பாட்டிற்கு எதிரான விடயம் என கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “இயலாது அல்லது நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறப்படுவதை செய்து காட்டி வெற்றி பெறுவதே அரசியல்; அதை சாதித்துக் காட்டுவதே கட்சிகளின் வெற்றி; அதுவே தலைமைத்துவத்தின் வெளிப்பாடு”- அமெரிக்காவின் முன்னாள் அதிபர்ஜான் எஃப் கென்னடி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய ...