(2-12-2021) ஒதியமலைப் படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில், கடந்த 1984.12.02 அன்று இராணுவத்தினாலும், சிங்கள காடையர்களாலும் அப்பாவித் தமிழ்மக்கள் 32பேர் சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த படுகொலை நாளின் நினைவேந்தல் ...
(மன்னார் நிருபர்) (2-12-2021) இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ...
மன்னார் நிருபர் 12-02-2021 ‘பாரம்பரிய விவசாய செய்கை ஊடாக நஞ்சற்ற உணவு உற்பத்தி’ எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் மன்னார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாய செய்கையின் பாரம்பரிய விதைப்பு இன்று வியாழக்கிழமை (02)வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய ...