(மன்னார் நிருபர்) (3-11-2021) மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (2) மாலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு ...
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (03-11-2021) -மன்னார் மாவட்டத்தில் தற்போது 3 ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழி முறைகளை தொடர்ச்சியாக கடை பிடித்து தீபாவளி மற்றும் அதனை தொடர்ந்து வருகின்ற கிறிஸ்துமஸ் , ...
(மன்னார் நிருபர்) (03-11-2021) மன்னார் பிரதான பாலத்தடி யில் அமைந்துள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளும் சோதனை சாவடியில் சோதனை என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களை இராணுவத்தினர் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். -மன்னாரில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன் சோதனை நடவடிக்கை ...