(29-10-2021) மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) அலரி மாளிகையில் இருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டார். மாத்தறை கொடவில பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து அலரி ...
(மன்னார் நிருபர்) (29-10-2021) இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்று வியாழக்கிழமை ...
(29-10-2021) மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு சென்ற முச்சக்கர வண்டியொன்றும், ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ...