காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், நெமிலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், ...
நீட் தேர்வால் பூஜ்யம்தான் பலன் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவில் கூறி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் “பூஜ்யம்” மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் ...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். ...