(11-10-2021) மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படும் என்று தற்போது சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க ...
தேசத்தின் பெருமதிப்பிற்குரிய இசைக் கலைமாமணி அமரர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வின் பார்வை நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியால் இந்த இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது
திராவிட மாடலில் தமிழகம் வளர வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழ் அதன் வாரத்தொகுப்பு (திங்கட்கிழமை) ஆக பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் என்னும் சிறப்புத்தொகுப்பை வெளியிடுகிறது. இதில் ...