4 வயது குழந்தை யை கொன்ற தாய் மற்றும் கள்ளகாதலனை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம், மேலவாஞ்சூா் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் அரவிந்த். இவருக்கு திருமணமாகி அபா்ணா என்ற மனைவியும் கவித்திரன்(4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் ...
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரினால் பயமுறுத்தப்பட்ட பூபூலசிங்கம் சூருியபாலன்- மதியரசன் கலக்சன்- கணேசன் தர்சன்- கந்தப்பு கஜேந்திரன்- இராசதுரை திருவருள்- கணேசமூர்த்தி சிதுர்சன்- மெய்யமுத்து சுதாகரன்- ரீ, கந்தரூபன் ஆகிய எட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைத்து குற்றங்களிலிருந்தும் தம்மை விடுவிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளனர் இது தொடர்பாக எமக்கு ...
கனடியத் தமிழர் பேரவை கனடிய மக்களோடு இணைந்து பூர்வகுடி மக்களுக்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளையும், ஒறேஞ் நாளையும் அனுசரிக்கிறது. வதிவிடப் பள்ளிகளில் பலியான சிறுவர்களுக்கும் மற்றும் அதிலிருந்து உயிர் தப்பி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அவர்கள் அனைவரது குடும்பங்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் கனடியத் தமிழர் ...