(26-09-2021) தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் அவசரகால முடக்க நிலையை நீக்கி சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ், எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நேற்று (25) இங்கு விஜயம் செய்தபோதே ...
(மன்னார் நிருபர்) (26-09-2021) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டு கொட்டு ,ஜீவபுரம், ஜிம்றோன் நகர் ,சாந்திபுரம் போன்ற கிராமங்களில் ஒரு சில மீனவர்கள் வீதிகளில் தாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் உலர விடுவதினால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பல ...
26-09-2021 விவசாயி ஒருவர் சந்தைக்குள் விழுந்து மரணமுற்ற சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்குக் கொண்டு சென்றவேளை நேற்று தர்மபுரம் சந்தைப் பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் வசித்து வரும் பழனியாண்டி மகேந்திரம் ...