24-09-2021 சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த நபர்களிடம் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் 472 கிலோ மஞ்சள், 352 கிலோ ஏலக்காய் மற்றும் ...
மன்னார் நிருபர் (24-09-2021) மன்னாரில் எதிர் வரும் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர். தமிழ் ...
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 4 கிலோ மதிப்புள்ள ஹெராயின் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி வைசாலி ஆகியோருக்கு, நிறுவன பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து, குஜராத் ...