பு.கஜிந்தன் யாழ்ப்பாண நகரின் இதயமாக விளங்கும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மோசமான நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். ஆளுநருக்கும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 20ம் திகதி அ ன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை ...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நவராத்திரி விஜயதசமி பூசையும் பிரதேச சபைக்குச் சொந்தமான கோப்பாய் சிகரம் முன்பள்ளியின் நவராத்திரி விழாவும் ஏடுதொடக்குதல் நிகழ்வும் 20ம் திகதி அன்று செவ்வாய்கிழமை காலை சிறப்புற நடைபெற்றன. காலை முன்பள்ளியின் விஜயதசமி பூசை வழிபாடுகள் மாணவர்கள்இ பெற்றோர்இ ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ...
கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் நாரினோ மாகாணம் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகரத்திற்கு அருகே தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. இது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது. இந்தநிலையில் தங்க சுரங்கம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி ...