திராவிட மாடலில் தமிழகம் வளர வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழ் அதன் வாரத்தொகுப்பு (திங்கட்கிழமை) ஆக பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் என்னும் சிறப்புத்தொகுப்பை வெளியிடுகிறது. இதில் ...
மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை வழிமறித்து போலீஸ்காரர் ஒருவர் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ...
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிலதினங்களுக்கு முன் ஆன்லைனில் ஸ்னாப்டீல் (Snapdeal) மற்றும் ஷாப் க்ளூஸ் (shop clues)என்ற ஆன்லைன் விற்பனை தலங்களில் பொருட்களை வாங்குவதற்காக, முகவரி உள்ளிட்ட தகவல்களை கொடுத்து உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த ...