சேலம் பழைய சூரமங்கலம் அருகில் உள்ள சித்தனூரை சேர்ந்த சகாயமேரி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, InSite Towers PVT LTD என்ற நிறுவனத்தில் இருந்து சகாயமேரிக்கு வந்த குறுஞ்செய்தியில், அவரது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதித்தால், ...
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பாரீஸ் நகரைச் சேர்ந்த இலக்கியா, திருவிழாக்களில் மேடைகளில் ஆடும் கலைஞர்களுக்கு மேக்அப் போடும் தொழில் செய்துவந்துள்ளார். அப்படி ஒரு மேடை நடன கோஷ்டியோடு, சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமத்திற்கு வந்தபோது, இலக்கியா மீது அந்த ஊரைச் சேர்ந்த பாலமுருகன் காதல்வயப்பட்டுள்ளார். ...
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சத்தியமூர்த்திக்கு ...