நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி ...
ஜே.டி. மதனின் சாதனையை பாராட்டும் வகையில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கபடுமென முதலமைச்சர் விஜய் அறிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ...
– ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் ஆதங்கம்! ஞானசார தேரருக்கு ஆதராவான காலிமுகத் திடல் போராட்டத்தினை கரிசனையோடு கையாளுகின்ற அரசாங்கம், தமிழ் மக்களின் நிதியான போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை ...