– ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் ஆதங்கம்! ஞானசார தேரருக்கு ஆதராவான காலிமுகத் திடல் போராட்டத்தினை கரிசனையோடு கையாளுகின்ற அரசாங்கம், தமிழ் மக்களின் நிதியான போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடுகை செய்யப்பட்டது.190 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது. ஒருவரின் கட்டுப்பாடற்ற நீர்ப்பயன்பாடு மற்றொருவரின் குடிநீர் வளத்தைப் பாதிக்காத வகையில், அனைவருக்கும் பாதுகாப்பான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் ...
பு.கஜிந்தன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 46 வது ஆண்டு விழா 19ம் திகதி அன்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உபநகரபிதா ஞா.கிஷோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் உள்ளூராட்சி ...