துணை விமானியுடன் போராடி மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டது குறித்து இந்திய விமானி ஸ்மித் மச்சார் பரபரப்பு பேட்டி அளித்தார். துபாயில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ‘பிளைதுபாய்’ விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமா னத்தை ...
ஏ.ஐ. உதவியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு, இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வல்லமை படைத்த ‘ஸாம்-2.0’ என்ற புதிய நீர்மூழ்கிக் குண்டு (டார்பிடோ) அமைப்பை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 180-க்கும் ...
ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அக்டோபர் 19-ந்தேதி ஈரான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர், ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியை நேரில் சந்தித்து பேசுகிறார். இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்டு உள்ள செய்தியில், ...