அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், ‘திராவிடையன் போனோனிஸ்’ ...
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டுமென மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ...
24 நாட்டு விமானிகள், பணிப்பெண்கள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வான்வெளியில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அரங்கேறும் கடத்தல் சம்பவங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தை இஸ்ரேல் ...