குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ...
கேரளத்தின் புதிய ஆளுனராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றார். தமிழ்நாட்டின் ஆளுனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுனர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக நியமனம் ...
யார் கட்சி ஆரம்பித்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்தே போட்டியிடுமென தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? யோகிபாபு, தனுஷ் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு ...