ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடந்தது. நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என ...
2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2நபர்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுத்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளின் கீழ் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த ...
அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி முறிவடைந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பாஜக உயர் மட்ட குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்,எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், இப்போதும், ...