அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி முறிவடைந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பாஜக உயர் மட்ட குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்,எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், இப்போதும், ...
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி ...
தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட 9 விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; ...