அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு ...
“சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் சில காட்சிகள் என் இதயத் துடிப்பை நிறுத்திவிட்டன” “படத்தில் காட்டப்பட்டிருக்கும் வன்முறை காட்சிகள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், மற்ற காட்சிகள் அதனை மறக்க வைக்கின்றன. சில காட்சிகள் என் இதயத் துடிப்பை நிறுத்திவிட்டன” என ‘மாமன்னன்’ படத்தை இயக்குநர் லட்சுமி ...
எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது ‘வுல்ஃப்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ...