எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் தற்போது ‘வுல்ஃப்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ...
பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், சமீபத்தில் நடித்திருந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. விமல் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வேலுதாஸ் இயக்க, ...
ஜோதிடர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக நடிகர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மீது 30-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் திருச்செங்கோடு நகர காவல் ...