இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லெட்ஸ் கெட் மேரிட்’. தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் டோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த ...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 80, 90 காலக்கட்டத்தில் தனது நகைச்சுவையால் தனி முத்திரை பதித்தவர் கவுண்டமணி. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் நடிப்பதை வெகுவாக குறைந்துக்கொண்டார். அந்த வகையில் ...
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி ...