உலகின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இவரது மனைவியும் நடிகையுமான ஊனா ஓ நீலுக்கு பிறந்த 8 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் ஜோசபின் சாப்ளின். இவர் 1949-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி கலிபோர்னியா மாகாணம் சான்டாமோஸிகா நகரில் பிறந்தார். பிரபல நடிகையாக வலம் வந்த ...
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் ...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, ...