தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இதையடுத்து இப்படத்தின் ...
விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களை இயக்கி இயக்குனராகவும், நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவர் அவருடைய திரைப்படங்கள் இல்லாமல் மற்றவர்களுடைய இயக்கத்திலும் ...