தமிழில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது “அநீதி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா ...
பிரபல சின்னத்திரை நடிகை லதாராவ். இவரது கணவர் ராஜ்கமலும் சின்னத்திரை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்களுக்கு மதுரவாயல், கிருஷ்ணா நகர், 15-வது தெருவில் பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டை அவர்கள் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு வாடகைக்கு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பூட்டி கிடந்த அந்த ...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ...