ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். நடிகர் கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை புனைவு திரைக்கதையின் மூலமாக படமாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. அதற்கான ...
பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கனீர் குரலால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேனியைச் சேர்ந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ...
விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இயக்கி, இசையமைத்து, எடிட் செய்துள்ள பிச்சைக்காரன்-2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகம் இரண்டு மொழிகளிலும் பெரும் வெற்றி அடைந்திருந்தது. குறிப்பாக இப்படத்தின் தெலுங்கு உரிமை ரூ. ...