நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ...
கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், அங்கிருந்து சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் ...
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான லைக்கா நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை தியாகராய நகர் உள்ள விஜயராகவா சாலையில் உள்ள லைக்கா நிறுவன அலுவலகம், அடையாறில் உள்ள சுபாஷ்கரனின் இல்லம், சோழிங்கநல்லூர் அருகே உள்ள ...