‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். ...
அஜித்தின் 62-வது படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் 5 நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக தற்போது கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. துணிவு படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் அஜித் நடிக்க ...
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார். சாகுந்தலம் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி ...