இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது காவல்துறை, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத் இந்து முன்னணி அமைப்பில், மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வருபவர் சுரேஷ். இவர், நேற்று காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை ...
நடிகர் அஜித் நேபால் மற்றும் பூட்டான் நாடுகளில் உலக சைக்கிள் சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். நடிகர் அஜித் உலகம் முழுவதும் சைக்கிலில் சுற்றுலா செல்ல வேண்டும் என விரும்பினார். அதில் முதல் கட்டமாக தமிழகத்தின் வெள்ளகோவில் இருந்து தன்னுடைய பயணத்தை தொடங்கினார். நேரம் கிடைக்கும் ...
விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அதேபோல், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. காதல், ...