ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் மே 14ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் ராகவா லாரன்ஸ், ஆர். சரத்குமார், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நாசர், ...
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ...
இயக்குநரும் நடிகருமான மனோபாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து போன்றோர் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் போன்றோர் நேரில் ...